Publisher: உயிர்மை பதிப்பகம்
மையல் மனுஷ்ய புத்திரன் கவிதைகளின் ஆதார சுருதி. அதன் வண்ணங்களையும் மர்மங்களையும் இடையறாது தேடும் அவரது பல்லாயிரம் கவிதைகளிலிருந்து 153 கவிதைகளை பரிசல் கிருஷ்ணா தேர்ந்தெடுத்து அவற்றைத் தனது சித்திர எழுத்துகளால் கைப்பட வரைந்து தந்திருக்கிறார். அச்செழுத்துக்களால் கண்களில் படியும் உலர்ந்த தன்மையிலிருந்து..
₹209 ₹220
Publisher: உயிர்மை பதிப்பகம்
யவனிகாசுஜாதாவின் வாசகர்கள் நினைவில் நீங்காத புதுமையுடன் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் கணேஷ்-வசந்த் பாத்திரமேற்கும் புதிய நாவல் யவனிகா. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து இப்போது நூல் வடிவம் பெறுகிறது...
₹122 ₹128
Publisher: உயிர்மை பதிப்பகம்
தான் எதிர்கொள்கிற உலகின் சின்னஞ்சிறு விஷயங்களின் தீராத வினோதங்களைக் கண்டடைகின்றன தேவதச்சனின் கவிதைகள். பேதமை கொண்ட தருணங்களையும் மனம் ததும்பச் செய்யும் காட்சிகளையும் இடையராது எழுப்பும் தேவதச்சன் வாழ்வின் மிக அந்தரங்கமான கணங்களை மிக எளிய சொற்களின் வழியே அனுபவத்தை மர்மப் பிரதேசங்களுக்குச் செலுத்துகிறா..
₹38 ₹40
Publisher: உயிர்மை பதிப்பகம்
கச்சிதமான காட்சிப் படிமங்களின் வழியே துல்லியமான சித்திரங்களை உருவாக்குபவர் பிராங்க்ளின் குமார். அபத்த நிலைகளின்மீதான அங்கதமும் அர்த்தமின்மையின்மீதான பரிதவிப்புகளும் இந்த தொகுப்பைத் தனித்துவமுடையதாக்குகின்றன...
₹57 ₹60